உங்கள் மனுக்களை எளிதாக சமர்ப்பித்து கண்காணிக்கலாம்!
மனுக்கள், புகார்கள் மற்றும் சேவை கோரிக்கைகளுக்கான ஒருங்கிணைந்த தீர்வு.
மனுக்கள், புகார்கள் மற்றும் சேவை கோரிக்கைகளுக்கான ஒருங்கிணைந்த தீர்வு.
குடிமக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் விரைவாகவும் வெளிப்படையாகவும் தீர்க்கப்படுவதற்கான அமைப்புசார்ந்த மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த மனு தளம்.
சரியான மற்றும் துல்லியமான விவரங்களை வழங்கி உங்கள் மனு சரியான அதிகாரியிடம் விரைவாக செல்ல உதவும்.
உங்கள் மனு அதன் பிரிவை பொருத்து நேரடியாக சரியான துறை அதிகாரிக்கு தானாகவே அனுப்பப்படும்.
அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள், கருத்துகள் மற்றும் தீர்வு எதிர்பார்க்கப்படும் நேரம் போன்றவற்றை நேரடியாக பார்க்கலாம்.
"ஒவ்வொரு குடிமகனின் மனுவும் எங்களுடைய பொறுப்பு. விரைவான மற்றும் வெளிப்படையான தீர்வுகளை வழங்க நாம் உறுதியாக செயல்படுகிறோம்."